குறிப்பிட்ட ஒரு தினத்தில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் உங்களது நண்பர் ஒருவருக்கு நீங்கள் ஒரு குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டியுள்ளதா?அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது Future SMS எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கான செயலி.குறிப்பிட்ட செயலியை தரவிறக்கிய பின்னர் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியுடன் SMS அனுப்பப்பட வேண்டிய நாள் மற்றும் தினத்தை உள்ளிடுவதன் ஊடாக அந்த  SMS தகவலை குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் உரியவருக்கு சென்றடையச் செய்யலாம்.


நீங்கள் இந்த செயலியை தரவிறக்க விரும்பினால் இங்கே சுட்டுக.

Love to hear what you think!

Next
This is the most recent post.
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

 
Top