அதிகமானவர்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டுவரும் மெசேஜிங் வைபர் சேவையும் ஒன்றாகும்.

வைபர் வாழ்த்து


வருடத்தின் விஷேட பண்டிகை தினங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதற்காக இதில் தனித்துவமான வசதிகள் ஏற்படுத்தப்படுவதுண்டு.


அந்தவகையில் கடந்த சித்திரை புத்தாண்டு தினத்தன்று தமது சொந்தங்களுடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக விசேடமான ஓட்டுக்கள் (Stickers) வைபர் சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதேபோல் தற்போது பிறந்திருக்கும் நோன்புப் பெருநாளை கொண்டாடுபவர்களுக்கு என பிரத்தியோகமான ஓட்டுக்கள் (Stickers) வைபர் சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்களும் இவற்றை உங்கள் வைபர் சேவையில் இணைத்து நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள விரும்பினால் கீலுள்ள இனைப்பில் செல்க.


அல்லது உங்கள் வைபர் செயலியில் உள்ள Sticker Market எனும் பகுதியின் ஊடாகவும் இவற்றை பெற்றுக்கொள்ள முடியும் Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top