தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மன்றும் பல இந்திய மொழிகளை மிக இலகுவாகவும் வேகமாகவும் எமது ஸ்மார்ட்போனில் தட்டச்சு செய்துகொள்ள கூகுள் நிறுவனத்தின் கூகுள் இன்டிக் டூல்ஸ் எனும் செயலி உதவுகிறது.

ஆண்ட்ராய்டு தமிழ் கீபோர்ட்


அந்தவகையில் இந்த செயலியை நாம் ஏற்கனவே எமது முன்னைய பதிவுகள் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தோம்.தற்பொழுது இதன் பதிப்பானது பல அருமையான வசதிகளை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. கீலுள்ள இனைப்பு மூலம் இதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

கூகுள் இன்டிக் டூல்ஸ் புதிய பதிப்பின் சிறப்பம்சங்கள்:  • ஆண்ட்ராய்டின் புதிய பதிப்பான ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளத்திலும் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


  • நீங்கள் தமிழ் மொழியிலோ அல்லது வேறு மொழிகளிலோ சொற்களை தட்டச்சு செய்யும் போது அதற்கு பொருத்தமான அடுத்த சொல்லை காண்பிக்கிறது.தமிழ் மொழியை ஒலிப்பு முறையில் (Amma => அம்மா) தட்டச்சு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த செயலி ஒரு வரப்பிரசாதமாக அமையும்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top