வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக் மெசெஞ்சர் மற்றும் டெலிகிராம் போன்றவற்றின் மூலம் நாம் அனுப்பும் செய்திகள் பெறப்பட்டவரால் படிக்கப்பட்டுள்ளதா? என்பதை எம்மால் அறிந்துகொள்ள முடியும் அல்லவா?


பேஸ்புக் மெசெஞ்சர் Seen Hide


அதேபோல் ஏனையவர்களால் எமக்கு அனுப்பட்ட செய்தியை நாம் படித்துவிட்டோமா? என்பதையும் அவர்களால் அறிந்துகொள்ள முடியும்.


எனினும் பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் உங்கள் நண்பர் அனுப்பிய செய்தியை அவர் அறிந்துகொள்ள முடியாதவகையில் படிக்க வேண்டுமா?

அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது Unseen எனும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கான செயலி கீழுல்ல இனைப்பு மூலம் இதனை தரவிறக்கிக் கொள்ளலாம்


இந்த செயலியை நீங்கள் நிறுவிய பின்னர் பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் தகவல்களை Unseen எனும் இந்த செயலி மூலமே படிக்க முடியும்.
நண்பர் அனுப்பிய தகவலை இந்த செயலி மூலம் படிக்கும் போது "குறிப்பிட்ட செய்தியை நீங்கள் படித்து விட்டீர்கள்" என்பதை உங்கள் நண்பரால் அறிந்துகொள்ள முடியாது.

பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் பெறப்படும் தகவல்களை மாத்திரம் அல்லாது வாட்ஸ்அப், வைபர், டெலிகிராம் மூலம் பெறப்படும் தகவல்களையும் இம்முறையில் படிக்கலாம்.இந்த நான்கு மெசெஞ்சர் சேவைகள் மூலம் பெறப்படும் தகவல்களையும் தனித்தனியாக அறிந்துகொள்ள முடிவதுடன் ஒவ்வொன்றும் அவற்றுக்கு பொருத்தமான தனித்தனி வர்ணங்களை கொண்டுள்ளன.

நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன்!தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

1 comments:

 
Top