மிகச்சிறந்த மெசேஜிங் சேவைகளுள் ஒன்றான வைபர் சேவையில் அடிக்கடி பல அட்டகாசமான வசதிகள் ஏற்படுத்தப்படுவதுண்டு.

Viber vs WhatsAppஅந்த வகையில் அதன் புதிய பதிப்பில் வாட்ஸ்அப் சேவையில் இதுவரை வழங்கப்படாத  மற்றுமொரு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வைபர் சேவையின் புதிய பதிப்பானது அனிமேஷன் புகைப்படங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது. அத்துடன் இதன் புதிய பதிப்பு மூலம் வைபர் மெசெஞ்சரில் இருக்கும் செய்திகளையும் Backup செய்துகொள்ள முடியும்.

கீலுள்ள இணைப்பு மூலம்  வைபர் செயலியின் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்ளலாம்.


வைபர் டெலிகிராம் உள்ளிட்ட மேலும் பல பிரபலமான மெசேஜிங் சேவைகள் மூலம் இவ்வாறான அனிமேஷன் புகைப்படங்களை  பகிர்ந்துகொள்ள முடிந்தாலும் வாட்ஸ்அப் சேவையில் இந்த வசதி இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வைபர் சேவையில் முன்னர்  அறிமுகப்படுத்தப்பட்ட சில வசதிகள் பின்வருமாறு:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top