கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும்.


ஆண்ட்ராய்டு என்


மிக குறுகிய காலத்திலேயே ஸ்மார்ட்போன்களை ஆக்கிரமித்த ஒரு இயங்குதளம் என்றால் மிகையாகாது.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் அறிமுகப்படுத்தப்பட்டது தொடக்கம் இன்று வரை அதன் ஒவ்வொரு புதிய பதிப்புக்கும் புதுப்புது இனிப்புப் பண்டங்களின் பெயர்களை கூகுள் நிறுவனம் இட்டு வருகின்றமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

ஆங்கில அரிச்சவடி முறைப்படி A தொடக்கம் Z வரையான எழுத்துக்களில் இது வரை M- Marshmallow வரை வெளிவந்துள்ளது.

A தொடக்கம் M வரையான பதிப்புக்களுக்கான பெயரை கூகுள் நிறுவனமே தீர்மானித்து என்றாலும் N எனும் ஆங்கில எழுத்தில் துவங்கும் பதிப்புக்கான பெயரை தீர்மானிக்க கூகுள் நிறுவனம் மக்கள் பக்கம் திரும்பியுள்ளது.

அந்தவகையில் கீலே வழங்கியுள்ள இணைப்பு மூலம் அடுத்த பதிப்புக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை உங்களாலும் பரிந்துரைக்க முடியும்.


கடந்த வருடம் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவுக்கு வந்த போது ஒரு மாணவரின் கேள்விக்கு இது தொடர்பில் கருத்து கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.Love to hear what you think!

1 comments:

 
Top