மைக்ரோமேக்ஸ் போல்ட் சுப்ரீம் மற்றும் மைக்ரோமேக்ஸ் போல்ட் சுப்ரீம் 2 ஆகிய இரு மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.
இவைகள் ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தை கொண்டியங்கும் அதேநேரம் இவற்றுக்கு முறையே ரூபா.2749 மற்றும் ரூபா. 2999 ஆகிய விலைகள் குறிக்கப்பட்டுள்ளது.


மைக்ரோமேக்ஸ் போல்ட் சுப்ரீம் மற்றும் போல்ட் சுப்ரீம் 2 போன்றவற்றின் விபரக்குறிப்புகள் 

மைக்ரோமேக்ஸ் போல்ட் சுப்ரீம்


 • 3.5 அங்குல திரை 
 • 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் 
 • 512 MB RAM
 • 4 ஜிபி உள்ளக நினைவகம் (மைக்ரோ எஸ்.டி கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும்)
 • 2 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் VGA முன்பக்க கேமரா.
 • 1200mAh வலுவுடைய பேட்டரி


மைக்ரோமேக்ஸ் போல்ட் சுப்ரீம் 2


 • 3.9 அங்குல திரை 
 • 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் 
 • 512 MB RAM
 • 4 ஜிபி உள்ளக நினைவகம் (மைக்ரோ எஸ்.டி கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும்)
 • 2 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் VGA முன்பக்க கேமரா.
 • 1400mAh  வலுவுடைய பேட்டரி.


இவற்றை இந்தியாவிலுள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமும் கொள்வனவு செய்யலாம்.


தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top