உலகின் மிக மெல்லிய மடிக்கணினியை (Laptop) அறிமுகப்படுத்தியுள்ளது எச்.பி நிறுவனம் 

HP Spectre 13.3எச்.பி நிறுவனத்தின் மிக மெல்லிய மடிக்கணினி
 

 1920 x 1080 Pixel Resolution இல் அமைந்த 13.3 அங்குல திரையை கொண்டுள்ள இதன் தடிப்பு வெறும் 10.4 மில்லிமீட்டர்களே ஆகும்.இது ஆப்பிள் நிறுவனத்தின் "மேக்புக்" மற்றும் "மேக்புக் ஏர்" போன்றவற்றையும் விட தடிப்பில் குறைந்ததாகும்.


கோர் ஐ5 மற்றும் கோர் ஐ5 போன்ற பிராசசர் களுடன் அறிமுகப்படுத்தப்படும் இது 8ஜிபி ரேம் , 512ஜிபி உள்ளக நினைவகம் போன்றவற்றை கொண்டுள்ளது.

9 மணித்தியாலங்கள் வரை நீடித்திருக்கக்கூடிய பேட்டரியை தன்னகமாக கொண்டுள்ள இது HP Spectre 13.3 என அழைக்கப்படுகிறது.

1,170 அமெரிக்க டொலர்கள் விலை குறிக்கப்பட்டுள்ள இதன் விற்பனை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் அதன் உத்தியோகபூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்,

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top