HI






கடந்த மாதம் ஒப்போ நிறுவனம் 16 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட செல்பி கேமராவுடன் ஒப்போ ஆர் 9 மற்றும் ஆர் 9 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருந்தது.

 ஒப்போ ஸ்மார்ட்போன்


ஒப்போ எப் 1 ப்ளஸ் 

இதனை தொடர்ந்து ஒப்போ எப் 1 ப்ளஸ் (Oppo F1 Plus) எனும் 16 மெகாபிக்சல் தெளிவுத்திறன் கொண்ட மற்றுமொரு ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்



எனவே இது செல்பி பிரியர்களுக்கு சிறந்த ஒரு தெரிவாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ஒப்போ எப் 1 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் ஏனைய விபரக் குறிப்புகள் 

  • 5.5 அங்குல FHD AMOLED திரை 
  • 4 ஜிபி RAM
  • 64 ஜிபி நினைவகம் + (128 ஜிபி மைக்ரோ எஸ்.டி கார்ட் பயன்படுத்தும் வசதியும் உண்டு)
  • 13 மெகாபிக்சல் பிரதான கேமரா 
  • 2,850mAh பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம்
  • 151.8 மில்லிமீட்டர் நீளம் 74.3 மில்லிமீட்டர் அகலம் 6.6 மில்லிமீட்டர் தடிப்பு

இதன் விலை 26,990 இந்திய ரூபாய்களாக குறிக்கப்பட்டுள்ளது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top