டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பிரதான சுற்று தற்பொழுது துவங்கியுள்ளது.

டி20 கிரிக்கெட் போட்டி


இது தொடர்பான நேரடி கிரிக்கெட் ஸ்கோர் விபரங்களை கூகுளின் முகப்புப்பக்கம் மூலமே அறிந்து கொள்வதற்கான வசதியை அண்மையில் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது.


இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது தாம் ஆதாரவளிக்கும் நாட்டுக்கான அடையாளத்தை தமது ப்ரோபைல் போட்டோவில் இணைத்துக் கொள்ளும் வசதியை தருகிறது பேஸ்புக் நிறுவனம்.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூசிலாந்து உட்பட அனைத்து நாடுகளுக்குமான இலட்சினைகள் இதில் தரப்பட்டுள்ளது.

நீங்களும் உங்களது பேஸ்புக் ப்ரோபைல் போட்டோவில் நீங்கள் ஆதரவளிக்கும் நாட்டுக்கான அடையாலப்படத்தை இணைக்க விரும்பினால் நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பில் செல்க.


பின்னர் தோன்றும் பகுதியில் ICC World Twenty20 என்பதை தெரிவு செய்து நீங்கள் ஆதரவளிக்கும் நாட்டை தெரிவு செய்க.இனி உங்கள் ப்ரோபைல் போட்டோவுடன் நீங்கள் ஆதரவளிக்கும் நாட்டிற்கான அடையாலப்படமும் தோன்றியிருக்கும்.பிறகென்ன Use as Profile Picture என்பதை சுட்டுவதன் மூலம் அதனை உங்கள் ப்ரோபைல் போட்டோவாக மாற்றிக் கொள்ளலாம்.
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top