லாஸ் வேகஸ் நகரில் இடம்பெற்று வரக்கூடிய நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் (CES) ஏராளமான பல புதிய தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

OLED திரை எல் ஜி


அதில் எல் ஜி அறிமுகப்படுத்திய காகிதம் போல் சுருட்டக்கூடிய OLED திரையும் ஒன்றாகும்.

இது போன்ற திரை தொழில்நுட்ப உலகுக்கு புதியதல்ல... என்றாலும் தற்பொழுது எல் ஜி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த திரையானது மிகப் பெரியதும், பிரகாசமான தொளிவில் அமைந்ததுமாகும்.

18 அங்குல அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இதனை வளைக்கவும் மடிக்கவும் காகிதம் போல் சுருட்டவும் முடிகின்றது.


இத தொழில்நுட்பமானது எதிர்காலத்தில் வரவிருக்கும் டேப்லெட், ஸ்மார்ட் போன் மற்றும் மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படலாம்.

இது போன்ற திரைகளை தாயாரிப்பதில் எல் ஜி மாத்திரமல்லாமல் சோனி மற்றும் சாம்சுங் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top