நீங்கள் விரும்பும் வர்ணங்களிலும் தோற்றங்களிலும் அழகிய வால்பேப்பர்களை உருவாக்கி அவற்றை உங்கள் அண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் பின்புல படங்களாக பயன்படுத்த விரும்புகிறீர்களா?

வால்பேப்பர் செயலி


அப்படியாயின் உங்களுக்கு உதவுகிறது FreshCoat எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி.

இந்த செயலியை பயன்படுத்தி எந்த ஒருவராலும் மிகக் குறுகிய நேரத்தில் அழகிய வால்பேப்பர்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

நீங்கள் உருவாக்கும் வால்பேப்பரின் தோற்றத்தை இதன் பிரதான இடைமுகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்த்துக்கொள்ளவும் முடியும்.

ஆண்ட்ராய்டு வால்பேப்பர் அப்ளிகேஷன்

இந்த செயலியில் தரப்பாட்டுள்ள Effect layer Option என்பதில் இருக்கும் SELECT EFFECT என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் உருவாக்கும்  வால்பேப்பர்களுக்கு அழகிய பின்புற தோற்றங்களை வழங்க முடியும்.

ஆண்ட்ராய்டு உருவாக்கும் வால்பேப்பர் செயலி

மேலும் நீங்கள் விரும்பும் வர்ணங்களை பயன்படுத்தி அவற்றின் பின்புல வர்ணங்களை மாற்றிக்கொள்ள முடிவதுடன் உங்கள் பெயரையோ அல்லது நீங்கள் விரும்பும் வாசகங்களையோ குறிப்பிட்ட  வால்பேப்பரில் தோன்றச் செய்யவும் முடியும்.


நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.தொடர்புடைய இடுகை:

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top