எங்கும், என்றும், எப்பொழுதும் "செல்பி" எடுக்க விரும்புபவர்களுக்கு உணவு உண்ணும் போது செல்பி எடுக்க முடிய வில்லையே என்ற கவலை இருக்கத் தானே செய்யும்...!

செல்பி கரண்டி


எனவே அவ்வாறான கவலைகளில் இருந்தும் தீர்வை பெற விரும்புபவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது "செல்பி ஸ்பூன்" (Selfi Spoon) எனும் உபகரணம்.30 அங்குல  (76.2 cm) நீளம் உடைய இந்த உபகரணம் மூலம் நீங்கள் உணவு உண்ணும் அதேவேளை Android, iOS சாதனங்களை பயன்படுத்தி செல்பி எடுக்கக் கூடியதாக இருக்கும்.


ஸ்பூன் செல்பி ஸ்பூன் செல்பி உபகரணம்


உணவு உண்ணும் கரண்டியாக பயன்படுத்த முடியுமான இதன் மேற்பகுதியில் ஸ்மார்ட் போனை இணைப்பதற்கான வசதி தரப்பட்டுள்ளது.இதனுடன் தரப்படும் சிறிய Button களை கொண்ட கருவியுடன் (Remote) உங்கள் ஸ்மார்ட் போனை Bluetooth மூலமாக தொடர்பு படுத்தி உணவு உண்ணும் போதும் செல்பி எடுக்க முடியும்.


Sources: selfiespoon

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top