இது Fujitsu அறிமுகப்படுத்தும் ESPRIMO WH77/W எனும் All In One Desktop கணினி ஆகும்.

Fujitsu கணினி


1920 x 1080 Pixel Resolution இல் அமைந்த 23 அங்குல Full HD தொடுதிரையை கொண்டுள்ள இந்த கணினியானது 2.30GHz வேகத்தில் இயங்கக்கூடிய Intel Core i7-4712MQ processor ஐ தன்னகமாக கொண்டுள்ளது.தரவுகளை சேமிப்பதற்கு 2 TB வரையிலான வன்தட்டையும் 8 GB DDR 3 Ram ஐயும் கொண்டுள்ள இது 64-Bit விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடியதாகும்.

மேலும் 2 மெகாபிக்சல் தெளிவுத்திறனுடைய வெப் கேமரா, WiFi, Bluetooth 4.0 and NFC போன்ற வசதிகளையும் இது கொண்டுள்ளது.

மேலும் இதனுடன் வயர்லெஸ் மௌஸ், வயர்லெஸ் கீபோர்ட், மற்றும் இந்த கணினிக்கு என வடிவமைக்கப்பட்ட தொடு திரைக்கான  இலத்திரனியல் பேனை போன்றவைகளும் வழங்கப்படுகின்றது.எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி (ஒக்டோபர் 3 - 2015) விற்பனைக்கு வரவுள்ள இதன் விலை 2,081 அமெரிக்க டொலர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய இடுகை:
Sources: fmworld

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top