ES File செயலியானது Android பயன்படுத்துபவர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு File Explorer செயலியாகும்.

ES File Explorer v4.0 தமிழ்


எமது Android சாதனங்களில் உள்ள கோப்புக்களை (Files) நிர்வகிப்பதற்கு மாத்திரம் இன்றி இன்னும் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள உதவும் இந்த செயலியை தமிழ் மொழியிலும் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றமை இனிப்பான விடயம் அல்லவா?


விடயம் என்னவெனில் நாம் விரும்பிப் பயன்படுத்தக்கூடிய இந்த செயலியின் ES File Explorer 4.0 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Es File Explorer புதிய பதிப்பு


இதன் புதிய பதிப்பின் மூலம் வெவ்வேறு வசதிகளை பெறுவது இலகுவாக்கப்பட்டுள்ளதுடன் எளிமையான தோற்றமும் வழங்கப்பட்டுள்ளது.

Es File Explorer கோப்புக்களை நிர்வகிக்க


மேம்படுத்தப்பட்ட இதன் பதிப்பு இன்னும் Play Store இல் புதுப்பிக்கப் படவில்லை இருப்பினும் பின்வரும் இணைப்பு மூலம் APK Mirror தளத்தில் இருந்து APK கோப்பினை தரவிரக்குவதன் ஊடாக இதனை உங்கள் Android சாதனத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

APK Mirror எப்படி தரவிறக்குவது.

Download ES File Explorer 4.0



Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top