உங்கள் Android ஸ்மார்ட் போனை அழகாக வைத்திருப்பதில் நீங்களும் அக்கறை உள்ளவரா?

Android பின்புலப்படங்கள்


அப்படியாயின் உங்கள் Android சாதனத்திற்கு அழகிய பின்புலப்படங்களை நிறுவிக்கொள்ள என  Minima, Muzei மற்றும் Color என்பவைகள் போன்ற செயலிகளை நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.


தற்பொழுது அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Note 5 ஸ்மார்ட் போனில் இருக்கக்கூடிய அழகிய பின்புலப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


 2560 x 2560 எனும் உச்ச தெளிவுத்திறனில் அமைந்த இந்த பின்புலப்படங்களை எந்த ஒரு Android சாதனத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

11MB அளவுள்ள இதனை நீங்களும் உங்கள் Android சாதனத்திற்கு தரவிறக்கி பின்புலப்படமாக பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download Samsung Galaxy Note 5 தொடர்புடைய இடுகை: உங்கள் அழகிய Android சாதனத்துக்கு மேலும் அழகு சேர்க்க உதவும் அழகிய ஆறு Icon Packs இலவசமாக

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top