4G LTE மற்றும்  Dual SIM வசதிகளை கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துகின்றது  Xiaomi நிறுவனம்.


Xiaomi Redmi 2 ஸ்மார்ட் போன்


Xiaomi Redmi 2 Prime என அழைக்கப்படும் இது 6999 இந்திய ரூபாய்களாக விலை குறிக்கப்பட்டுள்ளது. ($110)

இதனை குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்தின் ஊடாகவும் Amazon, Flipkart, மற்றும் Snapdeal இணையதளங்கள் மூலமாகவும் கொள்வனவு செய்ய முடியும்.

1.2GHz வேகத்தில் இயங்கக்கூடிய Qualcomm Snapdragon 410 processor ஐ கொண்டுள்ள இது 2GB RAM ஐயும் கொண்டுள்ளது.

மேலும் இது 720 x 1280 Pixels Resolution இல் அமைந்த 4.7 அங்குல IPS திரையை கொண்டுள்ளதுடன் 16GB உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது. microSD Card ஐ பயன்படுத்தி இதன் நினைவகத்தை 32GB வரையில் அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.

இவற்றுடன் 2200 mAh வலுவை கொண்ட Battery ஐ இது கொண்டுள்ளதுடன் 2MP தெளிவுத்திறன் உடைய முன்பக்க Camara ஐயும் 8MP தெளிவுத்திறனில் அமைந்த பிரதான Camera ஐயும் இது கொண்டுள்ளது.



மேலும் இது Google இன் Android 4.4 KitKat இயங்குதளத்தை கொண்டு இயங்குகின்றது.


Sources: mi

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top