அண்மையில் Samsung நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்த Samsung Galaxy A8 Smart Phone ஐ நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம். அதே போல் தற்பொழுது Samsung Galaxy Tab S2 எனும் Tablet சாதனத்தையும் Samsung நிறுவனம் அறிமுகப்படுத்துகின்றது.
Samsung Galaxy Tab S2

9.7 அங்குல திரை மற்றும் 8 அங்குல திரை என இருவேறு பதிப்புக்களாக அறிமுகப்படுத்தும் இவற்றின் விபரக்குறிப்புகள் பின்வருமாறு.

9.7 அங்குல திரையை கொண்டுள்ள Tablet சாதனமானது Octacore application processor (Quad 1.9GHz + Quad 1.3GHz) கொண்டுள்ளதுடன் Android 5.0 (Lollipop) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

இதன் ஏனைய வசதிகள் பின்வருமாறு

 • Camera: 8MP AF(rear), 2.1MP(front)
 • Memory: 32/64GB + microSD (up to 128GB)
 • RAM: 3GB 
 • Connectivity: Wi-Fi 802.11 a/b/g/n/ac MIMO (2.4GHz/5GHz), Wi-Fi Direct, Bluetooth®4.1 BLE
 • GPS: GPS, GLONASS
 • Sensor: Accelerometer, Finger Scanner, Gyroscope, Compass, Hall Sensor, RGB Sensor
 • Audio: MP3, AAC, AAC+, eAAC+, WMA, Vorbis, FLAC
 • Video: H.263, H.264(AVC), MPEG4, VC-1, WMV7, WMV8, VP8Recording: QHD(2560×1440)@30fpsPlayback: UHD(3840×2160)@30fps
 • Network LTE : 700/ 800/ 850/ 900/ 1800/ 1900/ 2100/ 26003G : 850/ 900/ 1900/ 21002G : 850/ 900/ 1800/ 1900
 • Dimension: Weight 169 x 237.3 x 5.6mm, 389g(Wifi)/392g(LTE)
 • Battery: 5,870mAh

8 அங்குல திரையை கொண்டுள்ள Samsung Galaxy S2 Tablet சாதனமானது பின்வரும் வசதிகளை கொண்டுள்ளது.

 • Processor: Quad 1.9GHz + Quad 1.3GHz, Octacore application processor
 • Display: 8.0” 2048×1536(QXGA) Super AMOLED
 • OS: Android 5.0 (Lollipop)
 • Camera: 8MP AF(rear), 2.1MP(front)
 • Memory: 32/64GB + microSD (up to 128GB)
 • RAM: 3GB 
 • Connectivity: Wi-Fi 802.11 a/b/g/n/ac MIMO (2.4GHz/5GHz), Wi-Fi Direct, Bluetooth®4.1 BLE
 • GPS: GPS, GLONASS
 • Sensor: Accelerometer, Finger Scanner, Gyroscope, Compass, Hall Sensor, RGB Sensor
 • Audio: MP3, AAC, AAC+, eAAC+, WMA, Vorbis, FLAC
 • Video: H.263, H.264(AVC), MPEG4, VC-1, WMV7, WMV8, VP8Recording: QHD(2560×1440)@30fpsPlayback: UHD(3840×2160)@30fps
 • Network LTE : 700/ 800/ 850/ 900/ 1800/ 1900/ 2100/ 26003G : 850/ 900/ 1900/ 21002G : 850/ 900/ 1800/ 1900
 • Dimension: Weight 34.8 x 198.6 x 5.6mm, 265g(Wifi)/ 272g(LTE)
 • Battery: 4,000mAhSources: Samsung

துரதிஷ்டவசமாக இதன் விலை தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

Top