பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட ஒரு இணையதளம் ஒரு நாட்டிலோ அல்லது நிறுவனங்களிலோ தடை செய்யப்படலாம். சில சந்தர்பங்களில் குறிப்பிட்ட இணையதளம் தடை செய்யப்பட்டமைக்கு சரியான காரணங்கள் இருந்தாலும் சில சந்தர்பங்களில் அவைகள் தனி மனித உரிமையை மீறும் செயற்பாடாகவும் அமைவதுண்டு.

Proxy Saver தளங்கள்


உதாரணமாக குறிப்பிட்ட ஒரு நாட்டின் மோசமான அரசியல் அமைப்பால் அந்த நாடு தொடர்பான உண்மையான அரசியல் நிலவரங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் இணையதளங்கள் குறிப்பிட்ட நாட்டால் முடக்கப்படலாம். அல்லது சில நிறுவனங்களில் Facebook, Twitter போன்ற ஏனைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முடியாதவாறு முடக்கப்பட்டிருக்கலாம். 

இது போன்ற சந்தர்பங்களில் குறிப்பிட்ட இணையதளங்களை அடைவதற்கான தடைகளை தகர்த்தெறிந்து அந்த இணையதளங்களை அடைவதற்கு Proxy Saver எனும் இணையதளங்கள் வழிவகுக்கின்றன.

அவ்வாறான இணையதளங்கள் பின்வருமாறு.


http://canadaproxy.info
http://justunblockit.com
http://proxyinternet.info
http://webproxyfree.net
https://www.extremeproxy.us
http://krproxy.info
http://hostapp.eu
https://funproxy.net
http://zendproxy.com
https://www.networkbypass.com
http://dzhot.us
https://www.proxypirate.co.uk
http://www.zalmos.com
https://www.proxytube.info
http://interncloud.info
http://proxy4freedom.com
https://www.sslproxy.org.uk
http://vpnbrowse.com
http://proxys.pw
http://www.phproxysite.com
http://travelvpn.info
http://www.proxy-2014.com
http://anonymouse.org
http://surf-for-free.com
http://greatestfreeproxy.com
https://www.crazyproxy.org
http://websurfproxy.me
http://viewyoutube.net
http://www.unblockmyweb.com
http://youserver.nu
https://www.mehide.asia
http://fastusaproxy.com
http://www.unblockmyweb.com
http://hidetheinternet.com
http://fbproxies.info
http://krproxy.info
http://prointern.info
http://youliaoren.com
http://fishproxy.com
http://newipnow.com
http://www.quickproxy.co.uk
http://tiafun.com
http://unblockyoutubefree.net
http://saoudiproxy.info
http://proxybrowse.info
http://sporium.org
http://jezuslovesthisproxy.info
http://german-proxy.info
http://caproxies.info
http://proxy-internet.info


http://proxyinternet.info
http://webproxyfree.net
https://www.extremeproxy.us
http://krproxy.info
http://hostapp.eu
https://funproxy.net
http://zendproxy.com
https://www.networkbypass.com 

 மேற்குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு இணையத்தளத்துக்குச் சென்று அதில் தரப்பட்டுள்ள கட்டத்தில் தடைசெய்யப்பட்ட இணையதள முகவரியை தட்டச்சு செய்வதன் மூலம் தடை செய்யப்பட இணையதளங்களை அடையலாம்.

மேற்குறிப்பிட்ட முறை தவிர்த்து Hola VPN சேவையை பயன்படுத்துவதன் மூலமும் தடைசெய்யப்பட்டுள்ள தளங்களை அடைய முடியும்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top