பயனர்களின் தேவை விருப்பங்களுக்கு ஏற்ப அன்றாடம் பல புத்துப்புது Smart சாதனங்கள் உலகுக்கு அறிமுகப் படுத்தப்படுகின்றன அந்த வகையில் பின்வரும் சாதனங்கள் தொழிநுட்ப உலகுக்கு புதிதாக காலடி எடுத்து வைத்தவைகள் ஆகும்

Huawei Honor 7


இது Huawei நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும் Huawei Honor 7 எனும் Smart Phone ஆகும். தற்பொழுது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1920 x 1080 pixels resolution கொண்ட 5.2 அங்குல திரையுடன்  Octa core Kirin 935 எனும் வகையில் அமைந்த Processor ஐ தன்னகமாக கொண்டுள்ளது.


Huawei Honor 7 ஸ்மார்ட் சாதனம்


3GB Ram Memory ஐ கொண்டிருக்கும் இது  Android 5.0 Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.இவைகள் தவிர இதன் ஏனைய விபரக்குறிப்புகள் பின்வருமாறு.
 • Memory: 16GB, 64GB
 • Front Camera: 8 megapixel
 • Back Camera: 20 megapixel
 • Battery: 3100 mAh
 • Price: $325 (இது இந்திய ரூபாய்களில் 20675 ஆகும்)

Sources: GizmoChina

Meizu MX5

Meizu நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும் Meizu MX5 எனும் Smar Phone ஆனது 5.5 அங்குல திரையை கொண்டிருக்கும் அதே வேலை Android Lollipop இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.

Meizu MX5 ஸ்மார்ட் சாதனம்


இரண்டு SIM அட்டைகளை பயன்படுத்தும் வசதி (Dual SIM) கொண்டுள்ள இது 4G LTE வலையமைப்புக்களுக்கும் ஆதரவு அளிக்கக்கூடியதாகும்.

மேலும் இதன் ஏனைய விபரக்குறிப்புகள் பின்வருமாறு.
 • Processor: 2.2GHz octa core Helio X10
 • RAM: 3GB
 • Memory: 16GB, 32GB , 64GB 
 • Front Camera:  5 megapixel
 • Back Camera: 20.7 megapixel
 • Battery: 3150 mAh
 • Price: $290 (இது இந்திய ரூபாய்களில் 18500 ஆகும்)

Sources: Meizu

இதனையும் பார்க்க: சிறந்த ஒரு Android Smart Phone ஐ தெரிவு செய்துகொள்வதற்காக Google வடிவமைத்திருக்கும் இணையதளம்.


VKWorld VK6050

இது VKWorld அறிமுகப்படுத்தும் VK6050 எனும் Smart Phone ஆகும். 6050mAh வலுவான அதிக நேரம் மின் சக்தியை சேமித்து வைக்ககூடியமை இதன் விசேட அம்சமாகும்.

VKWorld VK6050 ஸ்மார்ட் சாதனம்


இதன் ஏனைய விபரக்குறிப்புகள் பின்வருமாறு.
 • OS: Android 5.1 Lollipop OS
 • Processor:  1.0GHz quad-core MTK6735
 • RAM: GB
 • Memory: 16GB + microSD (Up to 32GB)
 • Front Camera:  5 megapixel
 • Back Camera: 13 megapixel
 • Battery: 6050mAh
 • SIM: Dual (1 Normal + 1 Micro)
 • Price: $139 (இது இந்திய ரூபாய்களில் 9000 ஆகும்)
Product Page: chinavasionமேலும் இதனையும் பார்க்க: உலக வரலாற்றில் அதி கூடிய விற்பனைகளை இது வரை பதிவு செய்திருக்கும் Mobile Phone கள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top