அடிக்கடி புதுப்புது Smart சாதங்களை அறிமுகப்படுத்தும் Samsung நிறுவனமானது அண்மையில் Galaxy J5 மற்றும் Galaxy J7 ஆகிய Smart சாதனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

Samsung Galaxy J5 சாதனம்

எந்த ஒரு தருணத்திலும் சிறந்த Selfies புகைப்படங்களை எடுப்பதற்கு ஏற்றாட் போல் Flash வசதியுடன் கூடிய முன் பக்க Camera இனை இவைகள் கொண்டுள்ளன.

முன் பக்க Camera இல் Flash வசதியை அறிமுகப்படுத்தும் Samsung இன் முதல் Smart சாதனங்களே இவைகளாகும்.

Samsung Galaxy J5 இன் விபரக்குறிப்புகள்.

Galaxy J5 ஆனது 1280 x 720 Pixels  resolution இல் அமைந்த 5 அங்குல திரையை கொண்டுள்ளதுடன் Quad core Snapdragon 410 processor ஐ தன்னகமாக கொண்டுள்ளது.


மேலும்  Android 5.0 Lollipop இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கும் இதன் ஏனைய விபரக்குறிப்புகள் பின்வருமாறு.

  • Back camera: 13 megapixel
  • RAM: 1.5GB
  • Memory: 16GB + microSD
  • Battery: 2600 mAh

இவற்றுடன் 4G LTE வலையமைப்பை பயன்படுத்துவதற்கான வசதியையும் இரண்டு Sim அட்டைகளை பயன்படுத்துவதற்கான வசதியையும் இது கொண்டுள்ளது.

Samsung Galaxy J7 இன் விபரக்குரிப்புகள்.

அடுத்து Galaxy J7 Smart சாதனமானது கிட்டத்தட்ட Samsung Galaxy J7 ஐ ஒத்த பண்புகளை கொண்டிருந்தாலும் Samsung Galaxy J5 ஐ விட சற்று பெரிய திரையினை கொண்டுள்ளது.


மேலும் இது 64-Bit திறனில் இயங்குவதற்கு ஏற்றவகையிலான Eight core Snapdragon 615 processor ஐ கொண்டுள்ளதுடன் Galaxy J5 ஐ விட ஒரு படி மேலாக சென்று 3000 mAh திறனுடைய Battery ஐ கொண்டுள்ளது. இவைகளை தவிர ஏனையவைகள் அனைத்து பண்புகளும் Galaxy J5 இனை ஒத்ததாகவே அமைந்துள்ளது.

கருப்பு, வெள்ளை, மற்றும் பொன் நிறத்தில் அமைந்துள்ள இவற்றின் விலைகள் முறையே $225 மற்றும் $290 ஆகும். இது இந்திய ரூபாய்களில் 14500, 18500 ஆகும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top