ட்ரூ டயலர் எனும் Smart சாதனத்துக்கான செயலியானது உங்கள் ஸ்மார்ட் சாதனத்தில் இருக்கும் Dial Pad ஐ விட வேகமாக இயங்கக்கூடியதும் அதிக வசதிகளை தரக்கூடியதுமாகும்.

truedialer android


எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இந்த மென்பொருளின் முகப்புப்பக்கத்தில் இலக்கங்களை கொண்ட Dial Pad தரப்பட்டுள்ளது. இதன் மேல் எமது விரலை வைத்து இடம் இருந்து வலம் நகர்த்தும் போது ஆங்கில எழுத்துக்களை கொண்ட Keyboard ஐ பெற்றுக்கொள்ள முடியும்.இதன் மூலம் ஸ்மார்ட் போனில் சேமிக்கப்பட்டுள்ள உங்கள் உறவினர்கள் நண்பர்களின் தொலைபேசி இலக்கங்களை மிக இலகுவாக தேடிப்பெற்றுக் கொள்ளவும் அழைப்புக்களை மேற்கொள்ளவும் முடியும்.truedialer


மேலும் இலக்கங்களை கொண்ட Dial Pad இல் ஒரு சில இலக்கங்களை அழுத்தும் போது அந்த இலக்கங்களைக் கொண்ட, உங்கள் Smart சாதனத்தில் சேமிக்கப்பட்ட மற்றும் சேமிக்கப்படாத அனைத்து தொலைபேசி இலக்கங்களையும் ஒரே நேரத்தில் பார்க்கவும் முடிகிறது.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை நீங்களும் உங்கள் ஸ்மார்ட் சாதனத்துக்கு தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க. Download Truedialer App For Android

Download Truedialer App For Windows PhoneLove to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top