இன்று நாம் நமக்குத்தேவையான பல்வேறு பட்ட ஆவணங்களை தயாரித்துக்கொள்வதற்கு Microsoft Office இனை கணனியில் பயன்படுத்துவதுண்டு. நாம் தயாரிக்கும் ஆவணங்களை பொறுத்து இதனை Word, Excel, Power Point என வேறுபடுத்தலாம். என்றாலும் இதன்பிறகு இது போன்ற ஆவணங்களை  தயாரித்துக் கொள்வதற்கு நம் கட்டாயம் கணனியையும் Microsoft Office தொகுப்பினையும் நாட வேண்டிய அவசியம் இருக்காது.tamil Office


இந்த ஆவணங்களை உங்கள் Smart சதானத்தில் மிக இலகுவில் பயன்படுத்திக்கொள்ள Google இன் Quickoffice எனும் Application உதவுகிறது. ஆரம்பத்தில் $14.99 எனும் பெறுமதியுடைய ஒரு கட்டண மென்பொருளாகவே இது இருந்துவந்தது என்றாலும் இதனை தற்பொழுது Google  10GB இலவச இணைய சேமிப்பக வசதியுடன் இலவசமாகவே வழங்குகிறது. 

மிக எளிமையான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இதனை  Android மற்றும் iOS Smart சாதனங்களுக்கு தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். நீங்களும் இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க. 


======> Quickoffice for iOSLove to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top