தகவல் தொழில்நுட்ப உலகில் இன்று அதிகம் பேசப்படுபவைகளில் Smart Phone களும் ஒன்றாகும். 

இன்றைய நிலையில் Smart Phone களை வடிவமைத்து அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனங்களான Samsung, Apple, HTC, LG போன்ற நிறுவனங்களுக்கிடையில் பாரிய போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இது போன்ற போட்டிச்சூழலில் சிறந்த தீர்மானங்கள் மூலம் சவால்களை சமாளித்து தமது சிறந்த பண்புகளை கொண்ட உற்பத்திகளை வாடிக்கையாளருக்கு சென்றடைய செய்வது இன்றியமையாத ஒரு செயற்பாடாகும். இதில் கோட்டை விடும் நிறுவனங்கள் எதிர் காலத்தில் நிலைத்து நிற்பதென்பது கேள்விக்குறியான ஒரு விடயமாகும். உதாரணத்திற்கு Nokia நிறுவனத்தை எடுத்துக்கொள்ளலாம்.அந்தவகையில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் Samsung, மற்றும் Apple நிறுவனங்களுக்கு மத்தியில் இன்று பாரிய போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. Samsung இன் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும் இந்த சந்தர்பத்தில் iPhone 5S இன் வருகை எப்படி இருக்கும் என்ற BBC இன் ஆய்வு காணொளி தொகுப்பே கீழ் இருப்பதாகும்.Love to hear what you think!

1 comments:

 
Top