கணணி பயன்படுத்துபவர்கள் CCleaner பற்றி அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை.

இது கணனியின் மந்த கதியான செயல்பாட்டினை போக்கி கடுகதியில் இயங்க வழி சமைக்கிறது.
 
ccleaner

 
நாம் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு கணணியை பயன்படுத்தும் பொழுது கணனியில் தேவையற்ற கோப்புக்கள் தேங்கி நிற்பதுடன் இவைகள் கணனியின் வேகமான செயற்பாட்டை தடுக்கின்றது.

இது கணனியில் தேங்கி நிற்கும் தேவையற்ற கோப்புக்களை கண்டறிந்து நீக்குவதுடன் மட்டும் நின்று விடாது கணனியில் நிறுவப்பட்டிருக்கும் Program களை முறையாக நீக்குவதற்கும் Registry இல் இருக்கும் தவறுகளை இனங்கண்டு முறையாக திருத்திக் கொள்வதற்குமாக பயனர்களுக்கு பெரிதும் உதவுகிறது. 


மேலும் கணனியில் நிறுவப்பட்டிருக்கும் இணைய உலாவியில் தேங்கும் Temporary files, history, cookies, super cookies, index.dat files போன்ற வற்றினை நீக்கி வேகமான இணைய உலாவலுக்கு உதவுகின்றது.இது தவிர இன்னும் பல வசதிகளுடன் இலவசமாகவே கிடைக்கும் இதனை தரவிறக்கிக் கொள்ள கீழுள்ள இணைப்பில் செல்க 


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top