Sony அறிமுகப்படுத்த இருக்கும் 20 Megapixel திறனுடைய Camera இனை கொண்ட   Honami

Sony 20 Megapixel Honami
 Sony அடுத்ததாக அறிமுகப் படுத்த இருக்கும் Smart Phone "ஹோணமி" (Honami) ஆகும். இது 20 Megapixel திறனுடைய Camera இனை கொண்டுள்ளது இதன் முக்கிய அம்சமாகும். 5 அங்குல திரையுடன் 2.3GHz வேகத்திலமைந்த Snapdragon 800வகையிலான Processor மற்றும் 2GB Ram ஆகியவற்றைக் கொண்டுள்ளது.





Asus இன் MeMO Pad Smart 10 second

Asus MeMO Pad Smart 10 second

 Asus தனது MeMO Pad Smart 10 second எனும் Tablet ஐ அறிமுகப்படுத்தவுள்ளது. இது 1.5GHz வேகத்திலமைந்த quad-core Qualcomm Snapdragon வகையிலான Processor மற்றும் 1GB RAM ஆகியவற்றுடன்  Android 4.2 Jelly Bean ஐ இயங்குதளமாக கொண்டு 16Gb உள்ளக நினைவகத்தையும் 1.2 Megapixel முன்னைய Camera மற்றும் 13 Megapixel திறனுடைய பிரதான Camera ஐயும் தன்னகமாக கொண்டு வெளி வர இருக்கும் இதனது விலை இன்னும் குறிப்பிடப்படவில்லை.


20.3 Megapixel திறனுடைய NX2000 எனும் புத்தம் புதிய Camera

 NX2000 எனும் புத்தம் புதிய Camera
20.3 Megapixel திறனுடைய NX2000 எனும் புத்தம் புதிய Camera இனை Samsung அறிமுகப்படுத்தவுள்ளது. இது 3.7 அங்குல WVGA வகையிலமைந்த தொடு திரையையும் Android இயங்குதளம் மற்றும் சிறந்த புகைப்படங்களை எடுப்பதற்கு ஏற்றாட் போல் Action Freeze, Best Face போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. இதனது அறிமுக விலை $649.99 ஆகும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top