Facebook தந்திரோபாயங்கள் 

சர்வசாதாரணமாக அனைவராலும் இணையத்தை பயன்படுத்த முடிகின்ற இன்றைய காலத்தில் உறவினர்கள், நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் பிரதான தளமாக Facebook உருவெடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

Facebook தளத்தை பயன்படுத்த நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ளோம். Facebook மூலம் தமது நிலைமைகளை ஏனையோருக்கு மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்த முடிகின்றது.


என்றாலும் Facebook இனுள் மறைந்திருக்கும் சில வசதிகளை அனைவரும் அறிந்திருப்பதில்லை

அவ்வாறு என்ன வசதிகள் தான் உள்ளன?

Facebook இன் முகப்புபக்கத்தில் நீங்கள் உங்கள் கருத்துக்கள் ஏதாவதை தட்டச்சு செய்ய நினைத்தால் நீங்கள் facebook இன் முகப்புப் பக்கத்துக்கு செல்லுங்கள் பின் https://www.facebook.com/ என்பதனை நீக்கி விட்டு பின்வரும் Code இனை இணைய Address bar இல் Past செய்க பின் Enter அழுத்தவும் இனி facebook இன் முகப்புப்பக்கத்தில் நீங்கள் நினைத்ததையெல்லாம் தட்டச்சு செய்யலாம்.

Facebook Hack


கவனத்திற்கு : இதனை Google Chrome மூலம் முயற்சிக்கவும்.
கீழுள்ள Code இனை Copy Past செய்யும் போது சிலவேலை Javascript: என்பது Past ஆக மாட்டாது எனவே அதனை Address Bar இல் தட்டச்சு செய்துவிட்டு மிகுதியை  Copy Past செய்யவும்.



  • Facebook இல் எவ்வாறு Empty Status Update இடலாம்?


அதற்கு பின்வரும் Code ஐ உங்களது Status Update ஆக இடுங்கள்.



  •  Facebook இல் எவ்வாறு Empty Comments இடலாம்?

facebook Empty Comments


Comment Box இல் பூச்சியத்தை "0" தட்டச்சு செய்து Enter அலுத்துக.

புதுப்பிக்கப்பட்டது: இருந்தாலும் தற்பொழுது இந்த வசதி முடக்கப்பட்டுள்ளது.
  • தலைகீழாக Status Update இட வேண்டுமா?


கீழுள்ள தளத்திற்கு சென்று உங்கள் Status Update ஐ தட்டச்சு செய்து தலைகீழாக மாற்றிக் கொள்ளலாம்.


உம்: ɯɐdʇnulıloɥ┴ lɐʌɐƃɐɥ┴

Site : Upside-Down-Text

  • சுற்றி வட்டமிடப்பட்ட எழுத்தை Status Update இட வேண்டுமா?


கீழுள்ள தளத்திற்கு சென்று உங்கள் Status Update ஐ தட்டச்சு செய்து சுற்றி வட்டமிடப்பட்ட எழுத்தாக மாற்றிக் கொள்ளலாம்.


உம் : Ⓣⓗⓐⓖⓐⓥⓐⓛ Ⓣⓗⓞⓛⓘⓛⓝⓤⓣⓟⓐⓜ

Site :BUBBLEBALLTEXT

கீழுள்ள தளத்தில் Facebook Status Update இடுவதற்கு ஏராளமான Symbols கள் காணப்படுகின்றன.

Site : Cool text Symbols for Facebook

கீழுள்ள நபரை தெரியுமா? அவ்வளவு பிரபலமானவர் அல்ல ஆனால் நீங்கள் அவரை நன்கு அறிந்திருப்பீர்கள்.

http://facebook.com/profile.php?=73322363

  • வெவ்வேறு எழுத்துக்களில் (Font)  Status Update இட வேண்டுமா?


 கீழுள்ள தளத்திற்கு சென்று எழுத்தின் வடிவத்தை மாற்றிக்கொள்ளலாம்.

உம் : тнαgαναℓ тнσℓιℓηυтραм
            tђคﻮคשคl tђ๏lเlภยtקค๓
            ʇɥɐbɐʌɐ1 ʇɥo1ı1unʇdɐɯ
           ThAgAvAl tHoLiLnUtPaM
           7h494v41 7h01!1nu7p4m

Site : NAMEFUNK

Facebook Chat இல் குறிப்பிட்ட சில நண்பர்களிடமிருந்து மட்டும் விலகியிரு(இணைந்திரு)ப்பது எவ்வாறு...?

 முழுமையாக வாசிக்க Click Here


நாம் facebook தளத்தில் இல்லாதிருப்பினும் Firefox ஊடாக facebook இன் Friend Request, Messages, மற்றும் Notification களை நம்மால் கண்காணிக்க முடியும்.

முழுமையாக வாசிக்க Click Here

இது தவிர இன்னும் பல உபாயங்கள் இருக்கின்றன ஏற்கனவே சிலவைகளை எமது Facebook பக்கத்தினூடாக அறிமுகப்படுத்தியிருந்தோம். தொடர்ந்தும் இணைந்திருங்கள் இன்னும் பல புதுமைகள் செய்யவுள்ளோம்.

புதுப்பிக்கப்பட்டது: இந்த வசதியும் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top