மெய்நிகர் பூச்சிகள் கணணி திரையில் ஊர்ந்து செல்ல வேண்டுமா?

கணனியின் திரையை எவ்வளவு நாளைக்கு தான் ஒரே விதத்தில் பார்ப்பது. என்று எண்ணுகிறீர்களா?. பூச்சிகள் என்றாலே சிலருக்கு Allergy என்றாலும் இவைகள் உங்களை தீண்டாது. அப்படியாயின் ஊர்ந்து செல்லும் சில பூச்சிகளை தரவிறக்கி Desktop இல் விட்டுப் பாருங்கள் உங்கள் Desktop வேடிக்கையாக இருக்கும்.
இவைகளினை தரவிறக்கிய பின் கணனியில் நிறுவி துவக்கவும்  இவைகள் மெய்நிகராக கணனியின் திரையில் ஊர்ந்து செல்கின்றன. பின் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பினால் மீண்டும் மீண்டும் அவகளை துவக்கவும். பூச்சிகளை கொன்று எண்ணிக்கையை குறைக்க விரும்பினால் அவற்றின் மேல் Double Click செய்யவும்.

Cockroach desktop


இதனை தரவிறக்கி நிறுவிப்பாருங்கள் கரப்பான் பூச்சிகள் உங்கள் Desktop ஐ அலங்கரிக்கும். Click HERE to Download Cockroach


வேடிக்கை

கொசுக்களை தரவிறக்க வேண்டுமா? Click HERE to Download Mosquito

Ladybugs பூச்சிகளை தரவிறக்க வேண்டுமா? Click HERE to Download ladybugs

Funny Desktop


வண்ணத்துப் பூச்சிகளை தரவிறக்க வேண்டுமா? Click HERE to Download Live butterfliesஎம்மை Facebook இல் தொடர Facebook
எம்மை Google Plus இல் தொடர  +தகவல் தொழிநுட்பம்  

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top