Apple நிறுவனத்தின் App Store இலிருந் தரவிறக்கப்பட்ட 50 பில்லியன் Application கள்

apple downloads2008 இல் ஆரம்பிக்கப்பட்ட  Apple நிறுவனத்தின் App Store இலிருந்து அண்மையில் 50 billion Application தரவிரக்கப்பட்டிருந்தது. இதன் முதல் 25 billion Application களை தரவிறக்க 3 வருடம் 8 மாதங்கள் ஆயிருந்தாலும் அடுத்த 25 billion Application கள் வெறும் 14.5 மாதங்களில் தரவிரக்கப்பட்டிருந்தது.





உண்மையில் இது Apple நிறுவனத்தால் எட்டப்பட்ட பாரிய ஒரு மைல்கல்லாகும்.

 

 

Google உம் சாதனை செய்ய சலைத்ததா என்ன......?


google chrome


 Google இன் இணைய உலாவியான Google Chrome ஆனது 750 மில்லியன் மாதாந்த பாவனையாலர்களைக் கொண்டுள்ளது. இந்த கணிப்பீடு Mobile Phones, Tablets, Desktop உள்ளடங்கலாகும். மேலும் இது கடந்த ஆண்டு மட்டும் 300 மில்லியன் பாவனையாளர்களை இணைத்திருந்தது.



 

 

 

1 பில்லியன் சாதனங்களை எட்டவிருக்கும் Google இன் Android


Google இது வரை 900 மில்லியன் சாதனங்களில் தனது இயங்கு தளமான Android இனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சென்ற மார்ச் மாதம் 750 மில்லியனாகவே இருந்தது என்றாலும் வெறும் 2 மாதங்களுக்குள் மேலும் 150 மில்லியன் சாதனங்களுக்குள் Android இனை புகுத்தியுள்ளது. இது பெரும்பாலும் June அல்லது July மாதத்தில் 1 billion ஆக எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

10 மில்லியன் அலகுகள் விற்றுத் தீர்க்கப்படவுள்ள  Samsung Galaxy S4

galaxy s4

கடந்த மாதம் 26 இல் அறிமுகமான Samsung’s Galaxy S4 அடுத்த வாரத்திற்குள் 10 மில்லியன் அலகுகள் விற்றுத் தீர்க்கப்படவுள்ளது. இது Samsung’s Galaxy S3 விற்பனை வேகத்தினை விட இருமடங்கும். Samsung Galaxy S3 அறிமுகப்படுத்தப்பட்டு அதன் 10 மில்லியன் அலகுகள் விற்றுத் தீர்க்கப்பட 54 நாட்கள் எடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இவைகள் தொழில் நுட்பத்தின் பாரிய வளர்ச்சியினை நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.



Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top