கணணியை மெருகூட்டும் XWidget

கணனியின் Desktop பகுதியை அழகானதாகவும் பயனுள்ளதாகவும் அமைத்திட XWidget உதவுகின்றது. இதனை தரவிரக்குவிதன் மூலம் இலகுவாக நிறுவிக்கொள்ள முடிவதுடன் எளிமையான இடைமுகத்தினை கொண்டுள்ளதனால் அனைத்து தரப்பினராலும் இலகுவாக பயன்படுத்த முடிகிறது.

themes தரவிறக்கம்
இது பொதுவாக 14 பயனுள்ள widgets களைக் கொண்டுள்ளது. மேலும் தேவைப்ப்படும்விடத்து இதன் தளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ள முடிவதுடன் தேவைக்கு ஏற்றாட் போல் உருவாக்கிக்கொள்ளும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

இது வெறும் 7MB அளவினையே கொண்டுள்ளதுடன் கணனியின் வேகத்திற்கு பங்கம் விளைவிக்காமல் செயற்படுகின்றது.  Visual Widget Editor என்பதனை இது தன்னகத்தே கொண்டுள்ளது இதன் மூலம் எமது கற்பனைக்கு எட்டிய விதத்தில் Widget களினை உருவாக்கி பயன் பெறலாம்.


கீழுள்ள இணைப்பில் சென்று இதனை தரவிறக்கிக்கொள்ளலாம்.

Requirements:

WindowsXP/Vista/
Windows7/Windows8பல புதிய சுவையான தொழில்நுட்ப தகவல்களை அறிந்திட எமது facebook Page இல் இணைந்திடுங்கள்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top