Android Smart Phone களில் குரல் அழைப்பினை சேமிக்க உதவும் செயலி 


ஸ்மார்ட் போன் சந்தையில் Android எனும் நாமம் வியாபித்து விட்ட இந்த சந்தர்பத்தில் அதற்கான Application களின் வருகையும் பாரிய அளவில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் எமது Android Smart Phone மூலம் மேற்கொள்ளும் அழைப்பினை உயர்தரத்திலான குரல் பதிவாக "MP3 InCall Recorder & Voice" எனும் மென்பொருள் மூலம்சேமித்துக்கொள்ள முடிகின்றது.


android voice recorder




 "MP3 InCall Recorder & Voice" எனும் இந்த Android இற்கான மென்பொருள் மூலம்....

  • ஒவ்வொரு அழைப்பிற்கான குரல் பதிவினையும் திறமையான முறையில் நிருவகிப்பதட்கான வசதி தரப்பட்டுள்ளது.

  • ஒவ்வொருகுரல் பதிவுக்கும் குறிப்பொன்றினை எழுதி வைக்கும் வசதி தரப்பட்டுள்ளது.

  • மேலும் தானாகவே பதியும் வசதி தரப்பட்டுள்ளதுடன் எமக்கு தேவையான சந்தர்பத்தில் மட்டும் செயற்படுத்தும் வசதியுமுள்ளது.

  • அதிக நேரத்திலான அழைப்பொன்று சேமிக்கப்பட்டாலும் மிகக்குறைந்த இடத்தினையே எடுத்துக்கொள்கின்றது. (ஒரு மணித்தியாலம் பேசினாலும் 7Mb இடமே எடுத்துக்கொள்கிறது.)

  • வசதியான மற்றும் தெளிவான இடைமுகத்தினைக் கொண்டுள்ளது.

  • குரல் அழைப்பினை பதிய வேண்டிய இலக்கத்தினை தெரிவு செய்ய முடிகின்றது.

  • Whatsapp,Gmail, Dropbox போன்றவற்றின் மூலம் குரல் பதிவுகளை பகிந்து கொள்ள முடிகிறது.

இவைகள் தவிர இன்னும் ஏராளமான வித்தைகள் செய்ய வழிவகுக்கும்  "MP3 InCall Recorder & Voice"இனை தரவிறக்க கீழுள்ள முகவரியில் செல்லவும்.

Download "MP3 InCall Recorder & Voice" from Google play



Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top