வீடியோ கோப்புக்களின் தன்மையை (Formats) மாற்ற வேண்டியதன் அவசியத்தை இன்று அனைவரும் அறிந்துள்ளனர். கணனியில் இருக்கும் வீடியோ கோப்புக்களை Surface Tab, iPhone/5/4S, iPad/3/Mini, iPod/5, PSP, Android மற்றும் DVD player போன்ற சாதனங்களில் பயன்படுத்தும் போது இதன் தன்மையை மாற்ற வேண்டியுள்ளது.

Video Converter மென்பொருள்இதற்கு Converter எனும் மென்பொருள்கள் மிகவும் உதவுகின்றன இதற்கென ஏராளமான மென்பொருள்கள் கிடைத்தாலும், WinX HD Video Converter ஆனது  Video இன் தரத்தில் எவ்வித மாற்றமுமின்றி அதன் வடிவத்தை மட்டும் மிகவும் வினைத்திறனான முறையில் மாற்றித்தருகின்றது.

இது Video கோப்புக்களின் தன்மையை மாற்றித்தருவதில் மட்டும் நின்று விடாது, DVD போன்ற இறுவட்டுக்களில் பதிந்திட உதவுவதுடன் YouTube வீடியோ கோப்புக்களை தரவிறக்கவும் வழி வகுக்கின்றது.

இந்த மென்பொருள் மூலம் HD (High Definition) வீடியோ கோப்புக்கள் உட்பட MKV, M2TS, MTS, AVCHD, H.264/MPEG-4 AVC, AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, RMVB, WebM, Google TV, BDAV, M2TS, MKV, AVCHD, HDTV, MPEG-TS போன்ற ஏராளமான வடிவங்களுக்கு வீடியோ இன் தன்மையை மிகக்குறைந்த நேரத்தில் மாற்றியமைக்க முடிகின்றது.

இதன் முழுமையான பதிப்பை பயன்படுத்துவதன் மூலம் இயங்க முடியாத வீடியோ கோப்பினை கூட இயங்க வைக்க முடிவதுடன் வீடியோ கோப்புக்களை நேர அடிப்படையில் பகுதிகளாக பிரிப்பதற்கும் வீடியோகோப்பின் சில பகுதிகளை மறைத்துக் காட்டவும் முடுடிகின்றது. இது தவிர இன்னும் ஏராளமான சிறப்பம்சங்களை இதன் முழுப்பதிப்பு (Full Version) கொண்டுள்ளது. பதிவின் நீலம் கருதி அதை நான் இங்கு குறிப்பிடவில்லை.இது பின்வரும் சாதனங்களுக்கு ஏற்ற வகையில் வீடியோவின் வடிவத்தினை மாற்றும்.

Apple Device:

iPod, iPod classic, iPod touch, iPod nano, iPhone 3G, iPhone 3GS, iPhone 4, iPhone 4S, iPhone 5, iPad, iPad 2, the New iPad(3), iPad Mini, Apple TV, Apple TV HD

Sony Device:

PSP, PS3, PS3 HD

Microsoft Device:

Surface Tab, Xbox, Xbox 360, Zune, Zune HD

General 3GP Mobile phone, Android, Blackberry, Nokia, PDA, Zen


இந்த மென்பொருள் உங்கள் கணனியில் இயங்க உங்கள் கணணி பின்வரும் அம்சங்களை அல்லது அதைவிட தரமான அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.

Operation System:
 Microsoft® Windows 98, NT, 2000, 2003, XP, Vista (32 & 64 bit), Windows 7 (32 & 64 bit), Windows 8 (32 & 64 bit)

Processor:
1GHz processor or above

RAM:
256MB RAM (512MB or above recommended)

Free Hard Disk:
100MB space for installation

Graphic Card:
256MB RAM (512MB or above recommended)கீழிருக்கும் Giveaway Widget மூலம் எமது தளத்தின் Facebook பக்கத்தினை Like செய்வதுடன் எமது Twitter சேவையினை பின்தொடரும் 10 அதிஷ்டசாலிகளுக்கு  இந்த மென்பொருளின் தரவிரக்கச்சுட்டி உட்பட அதன் License code கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.


Facebook பக்கத்தினை like செய்வதன மூலம் 2 புள்ளிகளையும் Twitter சேவையினை பின்தொடருவதன் மூலம் 1 புள்ளியினையும் பெற்றுக்கொள்ளலாம். அதிக புள்ளிகளை பெற்ற 10 நபர்களுக்கு WinX HD Video Converter Deluxe இன் License codes வழங்கப்படும்.


10 க்கு மேற்பட்ட நபர்கள் ஒரே அளவான புள்ளிகளை பெற்றிருப்பின்
குலுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்டு 10 அதிஷ்டசாலி நபர்களுக்கு WinX HD Video Converter Deluxe இன் License codes கள் வழங்கப்படும்.இந்த மென்பொருளின் சந்தைப் பெறுமதி $49.95 (6200 இலங்கை ரூபா) ஆகும்.

 04 may 2013 இல் முடிவடையும் இந்த Giveway இல் வெல்லும் நபர்களுக்கு WinX HD Video Converter Deluxe இன் License code கள் E-mail மூலம் அனுப்பிவைக்கப்படும்.

வெற்றி பெற்றவகளின் பெயர்கள் 05 MAY 2013 அன்று எமது Facebook  பக்கத்தில் வெளியிடப்படும்.

For More Details About Winxdvd Video Converter Deluxe : HERE

Love to hear what you think!

1 comments:

 
Top