Firefox இணைய உலாவி 

இணையத்தில் உலாவ உயிர்நாடி போல் ஒன்றிருக்குமானால் அது இணைய உலாவி என்பது மிகையாகாது. ஆரம்பத்தில் Microsoft இன் Internet Explorer பிரபலமான இணைய உலாவியாக இருந்தது என்றாலும்,  இன்றைய காலத்தில் புதிய இரண்டு ஜாம்பவான்களின் போட்டியையே அதிகம் அவதானிக்க முடிகின்றது.

firefox 19


இணையத்தில் உலாவ Google இன் Chrome ஒரு சிறந்த இணைய உலாவியாக இருந்தாலும் அதற்கு ஈடு கொடுக்கும் வகையிலும் அதனை விஞ்சும் வகையிலும் பல புதுப்புது அம்சங்களுடன் Mozilla firefox காலத்துக்கு காலம் தன்னை மாற்றி அமைத்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் பல புதிய அம்சங்களுடன் இதன் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. இணையப்பயனாலர்களுக்கு இது நிச்சயம் சிறந்த இணைய அனுபவத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.



இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top