Samsung Galaxy Pocket Plus

Smart Phone  வருகைகளில் அடுத்தபடியாக Samsung இன் Samsung Galaxy Pocket Plus எனும் Mobile Phone வர இருக்கின்றது. இது Android 4.0.4 Ice Cream Sandwich உடன் கூடிய இயங்குதளத்தையும், 2.8 அங்குல QVGA TFT எனும் திரையையும், 850 MHz வேகத்துடன் கூடிய Broadcom BCM21654 எனும் Processor ஐயும் கொண்டுள்ளது.

Samsung Galaxy Pocket Plus photo

மேலும் FM Radio உடன் வர இருக்கும் இந்த Mobile Phone, 2 megapixel திறனைக்கொண்ட rear camera ஐயும் 802.11 b/g/n வகையிலமைந்த WiFi வசதியையும், Bluetooth 3.0 ஐயும் கொண்டமைந்துள்ளதுடன் GPS, 200 mAh battery மற்றும் USB 2.0 ஆகியவற்றுடன் சந்தைக்கு வர இருக்கின்றது.





ஏனைய தகவல்களை இரகசியமாக வைத்திருக்கும் Samsung இதனை அடுத்த மாதம் சந்தைக்கு விடவுள்ளது.

Sony Xperia Tablet Z

சிறந்த Tablet

அடுத்தபடியாக வரவிருக்கும் Sony யின் Sony Xperia Tablet Z ஐ எதிர்பார்த்திருப்பவர்களுக்காக Sony Xperia Tablet Z தொடர்பான சில தகவல்கள் கசிந்துள்ளது. Sony Xperia Tablet Z ஆனது Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்துடன், 1920 x 1080 pixels resolution ஐ கொண்ட  10.1 inch full HD தொடு திரையை கொண்டுள்ளது.

அத்துடன் quad core 1.5GHz வேகத்தை கொண்டமைந்த Qualcomm Snapdragon S4 Pro எனுப்படும் Processor ஐயும், 2GB உடன் 32GB உள்ளக நினைவகத்தையும் கொண்டமைந்துள்ளது.


மேலும் 2.2 megapixel திறனுடைய முன்பக்க Camera ஐயும் 8.1 megapixel திறனைக்கொண்ட பின்பக்க  Camera ஐயும் கொண்டுள்ளது. இது தவிர 802.11 a/b/g/n எனும் வகையிலமைந்த WiFi மற்றும் அதி வேகத்தில் தரவுகளை பரிமாறக்கூடிய Bluetooth 4.0 உடன் NFC, LTE and a 6,000 mAh எனும் battery ஐயும் கொண்டமைந்துள்ள இந்த நவீன வகை Tablet பெரும்பாலும் இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.


✉✉✉✉✉உங்கள் கருத்துக்கள் எம்மை வளமூட்டும்✉✉✉✉✉

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top