Samsung ஆனது அதன் Galaxy S III mini எனும் Mobile வகையினை ஏற்கனவே 2012, October இல் வெள்ளை மற்றும் நீலம் ஆகிய வர்ணங்களில் அறிமுகப்படுத்தியிருந்த போதும் 10/1/2013 அன்று மேலும் நான்கு வர்ணங்களில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

 இதனை Onyx Black, Garnet Red, Titan Gray மற்றும்  Amber brown போன்ற நிறங்களில் பெற்றுக்கொள்ளலாம். இது 800 x 480 pixels resolution உடன் WVGA Super AMOLED எனும் 4 அங்குல தொடு திரையை கொண்டுள்ளதோடு 1GHz எனும் வேகத்தில் செயற்படக்கூடிய processor ஐயும் Android 4.1 Jelly Bean ஐ இயங்கு தளமாகவும் கொண்டுள்ளது.


Galaxy S III mini 4 colours


மேலும் LED flash and auto focus உடன் 5 megapixel திறன் கொண்ட  rear camera ஐயும் வீடியோ அரட்டையில் ஈடுபம் வகையில் முன்பக்க camera ஐயும் கொண்டுள்ளது.


அத்துடன் 8GB மற்றும் 16GB போன்ற உள்ளக நினைவகங்களில் இதனை பெற்றுக்கொள்ள முடிவதுடன் microSD card மூலம் 32GB வரையில் இதன் நினைவகத்தை அதிகரித்து கொள்ளவும் முடியும்.


Mobile Phone தொடர்பான எமது முன்னைய இடுகைகள்: Mobile Phones

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top