ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளுவதட்கென மாத்திரம் என்றிருந்த Mobile Phones களின் நிலைமை மாறி இன்று முழு உலகத்தையும் சுருக்கி Mobile Phone களில் இடுவதற்கான சாத்தியம் iOS மற்றும் Android சாதனங்களின் வருகைக்கு பின் உருவாகியுள்ளது.

எனவே கணணி மூலம் பயன்படுத்துவதற்கு சேவைகளை வழங்கி வந்த அணைத்து நிறுவனங்களும் தாம் எதிர்காலத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவும் போட்டி நிறுவனங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் தமது கவனத்தை வளர்ந்து வரும் Mobile சந்தையை நோக்கி திருப்பியுள்ளது.


அந்தவகையில் உலகின் மிகப்பெரிய சமூக வலைதலமான facebook தனது முக்கியமான சேவைகளுக்கான Mobile Application  களை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

1.Facebook Mobile Application

Facebook Mobile Application for mobile

இதனை பயன்படுத்தி உங்கள் Mobile Phone மூலமே Status Update இடலாம், Photo மற்றும் Video  க்களை பகிர்ந்து கொள்ளலாம், நண்பர்களின் இடுகைகளை பார்க்கலாம், Comment, Like இடலாம், உங்களுக்கு பிடித்தமான Application ஐ பயன்படுத்தலாம் அல்லது facebook Games களை விளையாடலாம் இன்னும் பல அம்சங்களுடன் கிடைக்கும் இதனை உங்கள் iOS, Android சாதனங்களுக்கு தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும்.2.Facebook Pages Manager

Facebook Pages Manager for mobile

இது facebook இல் facebook Page களை உருவாக்கி பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனளிக்கும். இதன் மூலம் உங்களுக்கு இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட facebook page களையும் நிருவகிக்கலாம். மேலும் ஒவ்வொரு facebook Page இற்குமான புள்ளி விவரங்களை தனித்தனியாக பார்க்கலாம். இன்னும் பல வசதிகளுடன் இலவசமாக கிடைக்கும் இந்த Mobile Application ஐ கீழுள்ள இணைப்பின் மூலம் பொருத்தமான சாதனத்துக்கு தரவிறக்கிக்கொள்ளலாம்.3.Facebook Messenger

Facebook Messenger for mobile
இந்த Mobile Application மூலம் facebook  நண்பர்களுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம். Photos மற்றும் smileys களை அனுப்பலாம். notifications களை கண்காணிக்கலாம். Group Chat இல் ஈடுபடலாம் இது தவிர இன்னும் பல வசதிகளுடன் கிடைக்கும் இந்த Mobile Application ஐ கீழுள்ள இணைப்பின் மூலம் பொருத்தமான சாதனத்துக்கு தரவிறக்கிக்கொள்ளலாம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top