Image Search இல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இணைய ஜாம்பவான் Google

சாதனைகள் பல புரிந்து சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கும் இணைய ஜாம்பவான் Google காலத்துக்குக்காலம் புதியன புனைவதில் என்றும் கில்லா(முன்னோ)டியாகவே திகழ்கின்றது. குறுகிய காலத்தில் Google இன் சமூக வலைத்தளமான Google plus இரண்டாம் இடத்தினை பிடித்துள்ள அதே வேலை Google Image Search இலும் ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

Google இணையம்



ஆரம்பத்தில் நாம் Google இல் Image இனை search செய்து குறிப்பிட்ட ஒரு Image ஐ சுட்டும் போது குறிப்பிட்ட Image ஐ அது பெரிதாக்கிக் காட்டியதுடன் அந்த Image இருக்கும் தளத்துக்கு சென்றது. என்றாலும் இனி அவ்வாறு இடம்பெறப்போவதில்லை மாறாக குறிப்பிட்ட அந்த  Image ஐ சுட்டும் போது ஒரு POP UP Window மூலம் Vist Page, Original Image, Image Details என்பனவற்றை காட்டுகின்றது இதில் எமக்கு தேவையானதை தெரிவு செய்துகொள்ளலாம். இதன்மூலம் நேர விரயத்தை தவிர்க்கக்கூடியதாகவுள்ளது.

நாம் இங்கு பகிராத மேலதிக பல சுவையான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்கின்றோம். தொடர்ந்தும் எமது சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள்.

Love to hear what you think!

2 comments:

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    இங்கே இணைத்தவுடன் எமது முகநூல் குழுவிலும் உங்கள் இடுகையின் தொடுப்பு தானியங்கியாக பதியப்படும்...

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில்
    உங்கள் இடுகை தோன்றும்.

    வலையகத்தில் உறுப்பினராக http://www.valaiyakam.com/page.php?page=votetools இங்கே அழுத்தவும்

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools


    http://www.facebook.com/groups/valaiyakam/

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    பதிலளிநீக்கு
  2. (h) கருத்துக்கு நன்றி ஐயா! முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

 
Top