FIREFOX 18

Firefox பற்றி அறியாதவர்கள் யார்தான் இருக்க முடியும். Firefox ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை தனது இலவசமான உன்னத சேவையினை அணைத்து இணையப் பயனாளர்களுக்கும் அளித்து வருகின்றது.

DOWNLOAD FIREFOX
 
 ஆரம்பத்தில் இதற்கு போட்டியாக Microsoft இன் Internet Explorer இருந்த போதும் அண்மையில் இணைய ஜாம்பவான் Google இன் Chrome இருந்து வருகின்றது. என்றாலும் தனது போட்டியாளர்களுக்கும் முகம்கொடுத்து தனக்கென்ற அதே பாணியில் தனித்துவமாக இணையத்தை வலம் வருவதுடன் காலத்துக்கு காலம் தனது புதிய பதிப்புக்கள வெளியிடுவதன் மூலம் தனது நிலையினை உறுதியும் செய்து கொள்கிறது Firefox.

அந்த வகையில் Firefox அண்மையில் (9/1/2013) தனது புதிய பதிப்பான Firefox 18 ஐ பல புதிய அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது. நிச்சயமாக இது என்னை போல Firefox விரும்பிகளுக்கு ஒரு இனிப்பான செய்தியாகவே இருக்கும்.



இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும்.



இன்னும் அறிய : Firefox

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top