Winxdvd, 21 December 2012 தொடக்கம் 2 January 2013 வரை $89 பெறுமதியான 3 மென்பொருள்களை இலவசமாக வழங்குகின்றது.

1.WinX Bluray DVD iPad Ripper
  DVD மற்றும் Blu-ray Disk போன்றவற்றில் இருக்கும் வீடியோ கோப்புக்களை  iPad, iPad 2, iPad 3, iPad Mini, iPhone/5, iPod/5, Apple TV. போன்ற சாதனங்களுக்கு ஏற்ற வகையில் உயர்ந்த தரத்தில் மிக வேகமாக மாற்றம் செய்து தருகின்றது.

WinX Bluray DVD iPad Ripper giveaway

2.iPhone Video Converter : 
  • இது அணைவராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் மிகவும் நீளமான/விசாலமான வீடியோ கோப்புக்களையும் iPhone (iPhone 5), iPod (iPod touch 5), iPad (the new iPad), Apple TV, Apple TV HD. போன்ற சாதனங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து தருகின்றது.
  • இதன் மூலம் AVI, MP4, WMV, MPEG, FLV, HD formats AVCHD, M2TS, HDTV, BDAV, MKV போன்ற அணைத்து வகையான வீடியோ கோப்புக்களையும் மேற்சொன்ன சாதனங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்ளலாம்.
  • மேலும் வீடியோ க்களிலுள்ள ஒலி வடிவத்தை மட்டும் வேறாக பிரித்து எடுக்க முடிவதுடன் வீடியோ விலுள்ள காட்சிகளை .BMP, .JPEG போன்ற வடிவங்களில் புகைப்படங்களாகவும் எடுக்கலாம்.

iPhone Video Converter giveaway

3.iPhone Ringtone Maker :
(iPhone 5, iPhone 4S, iPhone 4, iPhone 3GS, iPhone 3G) போன்றவற்றிற்கான Ring Tone களினை உருவாக்குவதற்கு மிகவும் வினைத்திறனான ஒரு மென்பொருள். ஒலி வடிவங்களை மெருகேற்றுவதட்கு சிறந்த வசதிகளைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

apple iPhone Ringtone Maker
இந்த மூன்று மென்பொருளையும் winxdvd இலவசமாகவே வழங்குகின்றது ஆனால் இது 2 January 2013 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

இம் மூன்று மென்பொருட்களுடன் இதற்கான License code ஒரு Notepad இல் இணைத்தே தரப்படுகின்றது. இதனை தரவிறக்க எவ்வித நிபந்தனைகளும் இல்லை. Giveaway Page இற்கு செல்லுவதன் மூலம் யாராலும் இலகுவாக தரவிறக்கிக் கொள்ள முடியும். (24Mb)



 கீழுள்ள இணைப்பின் மூலம் Giveaway Page இலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.


நீங்கள் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருப்பதை எதிர்பார்க்கிறோம்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top