Snapspeed எனப்படும் Mobile phone களுக்கான Photo Editing மென்பொருள் Nik Software நிறுவனத்தின் தயாரிப்பாகும் 

இவர்களது  தயாரிப்பான Snapseed, iphone களுக்கான சிறந்த application விருதை 2011 இல் பெற்றுள்ளதுடன், மிகச் சிறந்த Photo Application களுக்கான TIPA விருதை 2012 இல் பெற்றுள்ளது.


பொதுவாக இந்த Application இன் விலை $4.99 என இருந்தது என்றாலும் Nik Software இணை Google நிறுவனம் தனதாக்கிக்கொன்டதன் கொண்டதன் பிறகு இந்த Application இணை இலவசமாக வழங்குகின்றது.

snapspeed is now free


இந்த Application iOS கொண்ட Apple சாதனங்களில் வரவேற்பை பெற்றுள்ள அதே சமயம் இந்த Application Android இனை அடிப்படியாக கொண்ட சாதனங்களிலும் இதனை பயன்படுத்தலாம்.
இந்த Application அருமையான சில வசதிகளை  கொண்டுள்ளதுடன் மிக இலகுவில் பயன்படுத்தக்கூடியதாகவுமுள்ளது.
இது திறன்வாய்ந்த ஒரு மென் பொருள் என்பதுடன் நிச்சயமாக இது உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்.



கீழுள்ள இணைப்பு மூலம் பொருத்தமான சாதனத்துக்கு தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

Download FOR iOS 
Download For Android 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top