எமது கணனியின் Screen  இல் இருக்கும் ஏதாவது ஒன்றின் நீளம் அகலத்தினை அளவிட வேண்டுமாயின் நாம் என்ன செய்கிறோம்...? பலரும் பலவற்றை செய்து களைத்து விடுவார்கள். 

windows sizer
 

என்றாலும் இதற்கென உதவுகிறது ஒரு சிறிய மென்பொருள். இது WndSizer என அழைக்கப்படுகின்றது. பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானது. இதனை கணனியில் நிருவ வேண்டியதில்லை (Portable ). இதனை Double Click செய்வதன் மூலம் ஒளி புகும் (Transparent) வகையில் ஒரு திரையை பெறலாம். பிறகு எமக்கு எதனை அளவெடுக்க தோன்றுகிறதோ அதன் மேல் வைத்து WndSizer இன் நான்கு பக்க மூலைகளையும் சரி செய்வதன் மூலம் அதன் அளவு கிடைக்கும்.
facebook இன் Timeline Cover, Google இன் Google Plus Cover போன்றவற்றினை உருவாக்கும் போது மிகவும் சிறந்த ஒரு பயனைத்தரும்.


இதனை கீழுள்ள இணைப்பின் மூலம் தரவிறக்லாம்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top