கணனியில் அமர்ந்து விட்டால் நேரம் எவ்வாறு செல்லுகின்றது என்பதே புரியாது. என்றாலும் இன்றைய காலத்தில் நாம் நேரத்துடன் போராட வேண்டியிருக்கின்றது. தற்பொழுது இழந்த நிமிடம் திரும்பவும் கிடைக்காது. எனவே நாம் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக கழிக்க வேண்டியுள்ளது.

online timer app


நாம் கணனியில் செய்யும் ஒவ்வொரு வேலைக்கென குறிப்பிட்ட அளவு நேரத்தினை ஒதுக்கிக்கொண்டால் ஓரளவாவது நேரத்தை மீதப்படுத்தலாம்.
இதற்கு ஒருதளம் உதவுகின்றது. எமக்கு தேவையான நேர அளவினை தேர்தெடுத்து விட்டு Start Button ஐ அழுத்தினால் நேரம் குறையத்துவங்கி முடிவையும் நேரத்தில் ஒரு ஒலியை எழுப்பும். எனவே குறிப்பிட்ட நேர அளவு நம்மை கடந்து விட்டது என்பது நமக்கு புரியும்.  இதுதவிர இந்த தளத்தை வேறு தேவைகளுக்காகவும் பயன்படுத்தலாம். கீழுள்ள இணைப்பின் மூலம் குறிப்பிட்ட தளத்துக்கு செல்லலாம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top