Nokia மிகவும் பிரபலமான Mobile உற்பத்தி நிறுவனமாகும். ஒரு சந்தர்பத்தில் Mobile சந்தையில் முதலிடத்தில் இருந்த போதும் Apple, Android  களின் வருகைக்கு பிறகு அதன் முதலிடத்தை துறந்தது நாம் அனைவரும் அறிந்த விடயமே.

என்றாலும் இன்று வரை Nokia தனெக்கென ஒரு வாடிக்கையாளர் வட்டத்தை வைத்துக்கொண்டு தான் உள்ளது. அத்துடன் Apple, Android போன்ற ஜாம்பவான்களுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் தனது வாடிக்கையாளர் வட்டத்தினை தக்க வைத்துக்கொள்வதுடன் அதனை அதிகரித்துக்கொல்வதட்குமாக Nokia தனது புதுப்புது படைப்புக்களை சந்தைக்கு அறிமுகப்படுத்திக்கொண்டுதான் உள்ளது.





அந்த வகையில் Nokia தனது புதிய Smart phone களில் Windows OS இனை பயன்படுத்துகின்றது. மேலும் Nokia தனது Smart phone களில் Android OS இனை பயன்படுத்துவதில்லை என உறுதியாகவும் கூறியுள்ளது.

windows phone lumia 505
 


Nokia தனது புதிய Smart phone "Lumia 620" ஐ வெளியிட்ட சூடு இன்னும் தனிய முன் தனது அடுத்த படைப்பு தொடர்பான விபரம் கிடைத்துள்ளது.
Nokia இன் அடுத்த Smart Phone "Lumia 505" என அழைக்கப்படுகின்றது.
இது Windows 7.8 உடன் 8 Megapixel கேமராவைக் கொண்டுள்ளது.
அத்துடன் 3.5-4 அங்குல திரையுடன், 800 MHz single-core processor யும்  256MB RAM, யும்  கொண்டுள்ளதுடன் 4GB  உள்ளக கொள்ளலவினை (memory.) கொண்டுள்ளது.


மேலும் Nokia, Microsoft நிறுவனங்கள் இந்த Windows phone களின் விற்பனையை அதிகரித்துக்கொள்வதற்கு இதன் விலையை குறைத்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top