இன்று E-mail என்றாலே யாருக்கும் ஞாபகம் வருவது Yahoo, அல்லது Gmail தான்.

 இவ்விரண்டும் பயனர்களுக்கு மிகச் சிறந்த சேவையினை வழங்கி வருகின்றது. அண்மையில் Gmail Compose Mail இற்கு புதிய ஒரு தோற்றத்தினை வழங்கியிருந்தது. தற்பொழுது Yahoo, Windows 8, Android ,iOS போன்ற சாதனங்களுக்கான புதிய Application ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.எமது அன்றாட வாழ்வில் கணணி இணையம் ஒரு அங்கம் ஆகிவிட்ட நிலையில் அதில் E-mail என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது. நாம் காலையில் எழுந்தவுடன் E-mail ஐ பார்பதுடன் இரவில் படுக்கைக்கு செல்லும் முன் ஒருமுறை பார்த்து செல்லுவது வழக்கமாகிவிட்டது.

yahoo for windows 8


எனவே இதனை கருத்தில் கொண்டு Yahoo தனது E-mail சேவையினை பயனர்களின் கையருகிலே கொண்டுவந்து சேர்ப்பதனை இதன் புதிய Mobile Phone களுக்கான Application மூலம் சாத்தியமாக்கியுள்ளது.

Yahoo வின் இந்த புதிய Application ஆனது முன்னையை விட வேகமாக மின்னஞ்சலை Inbox செய்கிறது. அத்துடன் இதன் புதிய தோற்றம் மிக இலகுவில் பயன்படுத்தும் வகையில்  நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது yahoo வின் E-mail சேவையினை Web, Windows 8, iPhone/iPod touch and Android. போன்றவற்றின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் செயற்படுத்தலாம்.நீங்களும் Yahoo வின் இந்த புதிய Application ஐ பயன்படுத்தி புதிய அனுபவத்தை பெற கீழுள்ள இணைப்பின் மூலம் உங்களது பொருத்தமான சாதனத்துக்கு தரவிரக்கிகொள்ளுங்கள்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top