அண்மையில் Microsoft நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Surface எனப்படும் Tablet வகையின் விலையை தற்போது Microsoft வெளியிட்டுள்ளது.

இந்த Surface Tablet இருவேறு வகைகளை கொண்டுள்ளது ஒன்று 64Gb கொள்ளளவையும் மற்றையது 128GB கொள்ளளவையும் கொண்டுள்ளது.
இதில் 64Gb கொள்ளளவு கொண்ட Tablet $899 ஆகவும் 128Gb கொள்ளளவு கொண்ட Tablet $999 ஆகவும் விலை குறிக்கப்பட்டுள்ளது.
surface tablet pro


அத்துடன் இந்த Surface Tablet களுடன் இரு வேறு Touch cover வழங்கப்படுகிறது. இலவசமாக அல்ல காசு கொடுத்தால் மாத்திரம் :-)  அதில் ஒன்று Touch Cover இதனை தொடுவதன் மூலம் இயக்கலாம். மற்றையது Type cover இது நாம் பொதுவாக பயன்படுத்துவதை போன்றது. இதில் Touch Cover $119.99 ஆகவும் Type cover $129.99 ஆகவும் விலை குறிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவைகள் Intel Core i5 processor இனை  கொண்டியங்குவதோடு USB 3.0 port இனையும் கொண்டுள்ளது. இந்த Surface Tablet இரண்டு pounds களை  விட குறைந்த எடையை கொண்டிருப்பதோடு, 14mm இனையும் விட குறைந்த தடிப்பை கொண்டுள்ளது.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top