நாம் சில கோப்புக்களை மற்றவர்களுக்கு தெரியாத படி மறைத்து வைப்பதுண்டு.

இதெற்கென Windows இல் Hide எனும் வசதி இருப்பது நாம் அணைவரும் அறிந்ததே இவ்வாறு நாம் Hide செய்யும் போது அது கண்ணுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுவிடும் இதனால் நாம் அதனை மீண்டும் தேடுவது சிரமமான ஒரு காரியம்.இந்த குறைபாட்டை தவிர்க்க உள்ளது ஒரு சிறிய மென்பொருள். இது I_Folder_Locker என அழைக்கப்படுகின்றது. இது எந்த ஒரு கோப்பையும் மிக வேகமாக Lock செய்கிறது. இதனை கணனியில் நிறுவவேண்டிய அவசியமில்லை. நேரடியாக குறிப்பிட்ட மென்பொருளை Double Click செய்வதன் ஊடாக பயன்படுத்தலாம். எது எந்த ஒரு இயங்குதளத்திலும் சிறப்பாக இயங்குகின்றது.

easy folder lock


இந்த மென்பொருளை Double Click செய்து Open செய்து கொண்ட பின் நாம் Lock செய்யவேண்டிய கோப்பினை Browse எனும் Button ஊடாக சென்று தெரிவு செய்ய வேண்டும்.
பின் Lock எனும் Button ஐ அழுத்தும் போது நீங்கள் இட விரும்பும் Password ஐ கேட்கும் அதில் 5 சொற்களுக்கு குறையாமலும் 15 சொற்களுக்கு கூடாமலும் ஒரு Password இட வேண்டும் அவ்வளவுதான் உங்களது கோப்பு Lock ஆகிவிடும்.
பின் unlock செய்ய Unlock எனும் button ஐ Click செய்வதன் மூலம் Password ஐ கொடுத்து Unlock செய்துகொள்ளலாம்.


இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பை Click செய்யவும்.

I_Folder_Locker


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top