இன்று E-mail சேவையை வழங்கும் Yahoo இற்கு நிகரான ஒன்று இருக்குமானால் அது Google ஆகவே இருக்கமுடியும். பல்வேறு தளங்கள் E-mail சேவையை வழங்கினாலும் Yahoo, Google போன்றன வழங்கும் அளவுக்கு வசதிகள் வழங்கப்படுவதில்லை.


gmail nortifierபெரும்பாலும் E-mail சேவையானது இலவசமாகவே பயனர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதனால் ஒருவர் ஒன்றுக்கு மேல் பல E-mail கணக்குகளை வைத்து பயன்படுத்த தயங்குவதில்லை. என்றாலும் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பல E-mail கணக்குகளை ஒரே சந்தர்பத்தில் கையாள முடிவதில்லை உதாரணமாக Gmail இல் இரண்டு E-mail Account உங்களிடம் இருக்குமாயின் அவ்விரண்டு கணக்குகளையும் உங்களால் ஒரே சந்தர்பத்தில் இயக்க முடியாது. மாறாக ஒன்றன் பின் ஒன்றாகவே இயக்க முடியும்.

இந்தக் குறையை தீர்க்க வந்துள்ளது Gmail Notifier எனும் ஒரு மென்பொருள். இதில் உங்களது ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை கொடுப்பதன் மூலம் உங்களுக்கு ஒரே நேரத்தில் பல Gmail கணக்குகளை கையாள முடியும்.இதனை கீழுள்ள இணைப்பின் மூலம் தரவிரக்கி பயன்படுத்தலாம்.

Gmail Notifier

 எமது முன்னைய பதிவு: Mobile Phone களுக்கான Yahoo இன் புத்தம் புதிய Application. புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள்

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top