Fast Shutdown எனப்படக்கூடிய மிகவும் ஒரு சிறிய மென்பொருள் இதன் மூலம் எமது கணணியை One click மூலம் Shutdown செய்யலாம். இதனை எந்த ஒரு கணணியிலும் பயன்படுத்தலாம். அத்துடன் இது ஒரு Portable மென்பொருளாகையால் இதனை கணனியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை.
one click shutdown


அண்மையில் வெளிவந்த Windows இன் புதிய பதிப்பான Windows 8/8.1 இயங்குதளத்தில் Start Menu இல்லாமையினால் அதனை Shutdown செய்ய சிறிது நேரமேடுக்க வேண்டும்.
என்றாலும் இந்த சிறிய மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் அந்த நேரத்தினை மீதப்படுத்தலாம்.

இதனை இரண்டு முறைகளில் பயன்படுத்தலாம். ஒன்று இதன்  icon இணை click செய்வதன் ஊடாக கணணியை Default Shutdown செய்யலாம் அதாவது நீங்கள் கணனியில் ஒரு வேலையை செய்து அதனை Save செய்யாமல் Shutdown செய்ய முயற்சிக்கும் போது "உங்களது வேலை முடிவடைய முன் Shutdown செய்கிறீர்கள்" என்பதாக ஒரு எச்சரிக்கை Message ஐ காட்டும்.

இரண்டாவது முறை :  இந்த Tool உடன் ஒரு "ini" File ஐ சேர்ப்பதன் மூலம் Force Shutdown செய்யலாம். Force Shutdown எனப்படுவது எதுவித அறிவித்தலும் இன்றி உடனடியாக Shutdown ஆகிவிடும்.

windows 8 shutdown easy

கீழுள்ள இணைப்பில் நான் இரண்டு tool களினையும் இணைத்துள்ளேன் உங்களுக்கு தேவையானதை (Normal Shutdown. Force Shutdown) Mouse ஆல் Click செய்து Task bar இல் விடுங்கள்.



பின் நீங்கள் Shutdown செய்வதற்கு Taskbar இல் இருக்கும் Shutdown icon ஐ Click செய்தால் கணணி Shutdown ஆகும்.



எமது முன்னைய பதிவு : அருமையான ஒரு Photo Editor மென்பொருள்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top