Mozilla Firefox மிகவும் பிரபலமான இணைய உலாவிகளில் ஒன்றாகும்.

அத்துடன் இதன் புதிய பதிப்பு பாராட்டத்தக்க வகையில் இயங்குகின்றது. ஏராளமான Tab களை ஒரே நேரத்தில் திறந்து பயன்படுத்தலாம். அத்துடன் Google Chrome, Internet Explorer களுடன் ஒப்பிடுகையில் இதன் உறையும் தன்மை மிகவும் குறைவு.

firefox start page extension

இந்த உலாவிக்கான பயனுள்ள ஒரு Extension உள்ளது. இது Cockpit Home Page என அழைக்கப்படுகின்றது. இதனை firefox உலாவியில் நிறுவுவதன் மூலம் Firefox Start Page மூலம் அல்லது New Tab மூலம் Downloads, Bookmarks, Add-Ons மற்றும் settings போன்றவைகளை நேரடியாக கையாளலாம். நிச்சயமாக இது Firefox பாவனையாளர்களுக்கு பயனுள்ள ஒரு Extension ஆக இருக்கும்.



கீழுள்ள இணைப்பின் மூலம் இதனை உங்கள் Firefox Browser இல் நிறுவிக்கொள்ளலாம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top