இது image இனை Resize செய்வதற்கு ஒரு இலகுவான வழிமுறையாகும்.

நாம் சில வேலைகளில் எமது புகைப்படங்களின் அளவை மாற்றுவதற்கு மென்பொருள் தேடி களைத்து விடுவதும் உண்டு. அதற்காக இப்போது இருக்கிறது தீர்வு. "Image Resizer" எனப்படக்கூடிய சிறிய ஒரு மென் பொருள் இதனை நாம் கணனியில் நிறுவி விட்டால் போதும். பிறகு நாம் எந்த ஒரு image இனை Right Click செய்யும் போதும் Context menu இல் Resize Pictures எனும் ஒரு option காணப்படும். பிறகு நமக்கு தேவையான அளவில் எமது  image களை Resize செய்து கொள்ளலாம்.


right click resize
புகைப்படங்களை Resize செய்வதற்கு ஒரு இலகுவான வழிமுறையாகும்.
பயன்படுத்துவது மிகவும் இலகு.

அத்துடன் இந்த  Image Resizer tool இல் பொதுவான அளவுகளும் தரப்பட்டுள்ளது. உதாரணமாக "854x480", "1366x768", "1920x1080" போன்றன. இது நமது வேலையினை மேலும் இலகுவாக்கின்றது. இதுவல்லாமல் நீங்கள் வேறு அளவுகளில் Resize செய்ய வேண்டுமாயின் Custom எனும் தெரிவின் மூலம் வேறு அளவுகளில் மாற்றிக்கொள்ளவும் முடியும்.

image convert


இதனை தரவிக்க கீழுள்ள சுட்டியினை செடுக்கவும்.

Download Free Image Resizer

உடனுக்குடன் எனது தகவல்களை அறிய எமது facebook page இல் இணைந்திருங்கள்.

Sources : topsoftdown
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top